March 25, 2023

VkTechinfo

Trending news

90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி

90களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை என்றால் சங்கவி என்று கூறலாம் 90களில் இவர்களுக்கு ரசிகர் பட்டாளம் தனியாகவே இருந்தது தன்னுடைய முதல் படமான அமராவதியில் அறிமுகமாகி நடிகர் அஜித் உடன் நடித்தவர்கள் பின்னர் அதிகமான திரைப்பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது விஜய் முன்னணி நடிகைகளாக இருந்த கமல் ரஜினி போன்ற பிரபல திரைப்பட நடிகர்களுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் இவருக்காகவே இயக்குனர்கள் இவரை தொடர்ச்சியாக படத்தில் நடிக்க வைத்தனர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து இருக்கின்றார்கள் சின்னத்திரைகளில் ஒருசில நாடகங்களிலும் நடித்திருக்கிறார்கள் 37 வயது வரை இவருக்கு திருமணம் நடைபெறவில்லை பத்திரிகையாளர்கள் எப்போது திருமணம் என்று கேட்கும்போதெல்லாம் வீட்டில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறிவிடுவார்கள் ஆனால் தன்னுடைய 37 ஆவது வயதில் மும்பையை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்ததற்கு பின்னால் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் இவர் தன்னுடைய எந்தவிதமான ஒரு நடிப்பையும் வெளிப்படுத்தவில்லை சுருக்கமாக கூற வேண்டுமென்றால் சினிமா துறையை விட்டு வெளியே சென்று விட்டார் என்று கூறலாம் ஆனால் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய குட்டி தேவதை என்று கூறியிருக்கின்றார் தன்னுடைய நாற்பத்தி இரண்டாவது வயதில் குழந்தை பெற்று இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் ஒரு பக்கம் மறுபக்கம் ஏன் 37 வயது வரை திருமணம் நடக்கவில்லை என்ற ஒரு கேள்வியும் 42 வயதில் குழந்தை பெற்று தேவைதானா என்று ஒரு கேள்வி நிலவிவருகிறது சங்கவி வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்

You may have missed