March 23, 2023

VkTechinfo

Trending news

விஜயகாந்த் ஏற்பட்ட பரிதாப முடிவு காரணம் தெரியுமா

ஒரு நல்ல மனிதர் அரசியலுக்கு வந்தார் என்றால் அவருக்கு என்ன நிலைமைகள் ஏற்படும் என்று கண்கூடாக பார்க்க வேண்டும் என்றால் நம்முடைய தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நிலைமையைப் பார்த்தால் அனைவருக்கும் புரிந்துவிடும்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவருடைய சொத்துக்கள் ஏலம் விடப்பட்டது அதில் அவருடைய ஆண்டாள் கல்லூரியும் ஏலம் விடப்பட்டது இந்தக் கல்லூரி 4 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இந்த கல்லூரி மட்டுமில்லாமல் விஜயகாந்த் வீடு நீலம் ஆகிய அனைவரையும் நாங்கள் இயலும் விடப் போகிறோம் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரி அவர்கள் கூறி இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை கேள்விப்பட்ட விஜயகாந்த் அப்படியே ரசிகர்களுக்கும் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது இதற்கு பதிலளிக்கும் விதமாக விஜயகாந்த் உடைய மனைவியே அவர்கள் சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை எவ்வாறு சரி செய்வது என்று எனக்கு தெரியும் என்று அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

பக்கம் எந்த பிரச்சினை என்றால் சில நாட்களுக்கு முன்பாக விஜயகாந்தின் மகன் கண்ணீர் மல்க ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் ஆமாங்க என்னுடைய தந்தையுடைய உடல்நிலை வந்து இப்போ கொஞ்சம் சரி இல்லாம தான் இருக்கு அவரும் ஒரு சாதாரண மனிதன் மனிதர்தானே எல்லோருக்கும் வர மாதிரி சில பிரச்சினைகள் அவருக்கு வரத்தான் செய்யும் அதை மட்டும் ஏன் நீங்க ஒரு பிரச்சனையாக ஒரு கேலி கிண்டல் ஆக எடுத்து நீங்க பேசுறீங்க அது வந்து எங்களுக்கு ரொம்பவும் மன உளைச்சல் ஆகவே இருக்கு.

நிச்சயமாக இவனது தந்தை இன்னும் சில நாட்களில் பழையபடி பழைய நிலைமைக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது கேலி கிண்டல் செய்த அனைவருக்கும் அவர் மீண்டு வந்து பதில் கூறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்று அவர் அந்த பேட்டியில் பதிலளித்துள்ளார்.

You may have missed