
மனிதநேயமற்ற இப்பொழுது உள்ள வாழ்க்கையை பார்க்கின்ற பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது பணம் அதுதான் முக்கியம் வாழ்க்கையில் நான் முன்னேற வேண்டும் அதற்காக சந்தோஷம் அன்பு உறவு குடும்பம் அனைத்தையும் இழக்க தயாராக இருக்கின்றேன் என்று தான் என்று அனைத்து மனிதர்களும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் மனித நேயம் எங்கேயோ ஓரிடத்தில் கொஞ்சமாவது இருக்கிறது.
என்பதை பறைசாற்றும் விதமாக ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது அது என்ன என்பது குறித்து இன்னும் விளக்கமாக தெளிவாக பார்க்கலாம்34 வயது மதிக்கத்தக்க பிரியா என்பவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் தான் தனது குடும்பத்துடன் திருப்பதியை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கும்போது தன்னுடைய இயற்கை உபாதையை கழிப்பதற்காக பொது கழிவறையில் நிறுத்த சொல்லி இருக்கின்றார் தன்னுடைய கணவரும் மகளின் காதில் இருக்க சொல்லிவிட்டு இவர் மட்டும் அந்த பொது கழிப்பறைக்கு சென்று இருக்கிறார்.
அப்பொழுது பெண்கள் செல்லும் அந்த கழிவறை வேலை செய்யாததால் அங்கு நின்று கொண்டு இருக்கின்றாள் அக்கம் பக்கத்தில் யாராவது பெண்கள் இருந்தால் உதவி கேட்கலாம் பாதுகாப்பிற்கு நிற்க சொல்லலாம் என்று அந்த பெண்மணியை தேடும் பொழுது அங்கு யாரும் இல்லை தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறாள்.
அப்பொழுது பாண்டியன் என்ற ஒரு மனிதர் தன்னுடைய சிறு குழந்தையுடன் அங்கு வந்து இருக்கின்றார் அப்பொழுது பெண்களுடைய வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்த அவர் தன்னுடைய மகளை ஆண்கள் செல்லும் கழிவறையை பயன்படுத்த சொல்லி இருக்கின்றார் அப்போது தன் மகளை கூட்டு திரும்ப செல்லும் பொழுது இந்தப் பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த அவர் இந்த பாருமா எவ்வளவு நேரம் இங்கு காத்துக் கொண்டிருப்பார்கள்.
செல்லும் அந்த கழிவறையில் நீ செல் யாராவது வந்தார்கள் என்றால் நான் பார்த்துக் கொள்கின்றேன் விளக்கம் கொள்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றார் அந்த பெண்மணியும் சரி என்று கூறி ஆண்களுடைய கழிவறை நோக்கிச் செல்கின்ற பொழுது வேறு ஒரு நபர் அங்கிருந்து அறிவு இல்லையாம்மா ஆண்கள் செல்லக்கூடிய கழிவறையில் நீங்க சொல்கிறீர்களே உங்களுக்கென்று தனி அறை இருக்கிறதே யாராவது திடீரென்று கதவைத் திறந்து விட்டால் என்ன செய்வது உங்களுக்கு தான் கஷ்டம் என்று அவர் சத்தம் போட்டு பூஜை போட்டிருக்கிறார்.
அங்கு கூட்டம் கூடி விட்டது அப்போது இந்த பெண்மணிக்கு என்ன செய்வதென்று தெரியாத போது பாண்டியன் அங்கு வந்து பெண்களுடைய கழிவறையை பயன்படுத்த முடியாத வகையில் உள்ளது நான் தான் இவர்களை இங்கு பயன்படுத்த சொன்னேன் என்று பாண்டி விளக்கமாக கூறிய பொழுது அந்த மனிதர் என்னை மன்னித்து விடுங்கள் எனக்கு தெரியாது இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறது என்று என்று மன்னிப்பு கூறியிருக்கின்றார்.
மிகவும் சங்கடமாக போய்விட்டது நடந்த விஷயத்தை கையில் உள்ள தண்டம் கூறிவிட்டு அவர்கள் திருப்பதிக்குச் என்று தன்னுடைய வழிபாட்டுத் தலங்களை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது இந்த சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஆண்கள் பலரும் தவறான கண்ணோட்டத்தில் உள்ளவர்கள் என்ற போக்கை கைவிட சில ஆண்கள் இவ்வாறு உதவி செய்யக் காத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பாண்டியனை பிடித்து நல்ல விதமாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பாண்டியனுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்களும் குவிந்த வண்ணமே இருக்கின்றது.
ஆண்களை தவறான எண்ணத்தில் பார்க்கும் பெண்களுக்கு பாண்டியன் போன்ற மனிதர்கள் ஆண்கள் அனைவரும் தவறு செய்யக் கூடியவர்கள் இல்லை என்பதை சிலநேரம் உணர்த்தி விடுகின்றார்கள் .
More Stories
நான் இந்த சிரியலை விட்டு விலகுவதற்கு காரணமே இவள் தான் இதுதான் உண்மையான காரணம் இவர்கள் மறைக்க பார்க்கிறார்கள் ஓப்பனாக உண்மைய சொன்னா நடிகை
தனியாக இருக்கும் போது மட்டும் இதை பாருங்கள் நம் இளைய தளபதியா இது அவர்கள் செய்த வேலைகள் பல வருடம் கழித்து உடைத்து பிரபல நடிகை இதுதான் விஜயின் மறுபக்கம்
பார்ப்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கிறாள் யார் என்று நிறுத்தி லைசன்ஸ் கேட்ட போலீஸ் லைசென்ஸ் பார்த்து கண்ணீர் விட்டு அழுது காரணம் தெரியுமா