
பொதுவாகவே வீட்டில் அன்பில்லை மற்றும் பெண் பிள்ளைகள் இருக்கிறது என்றால் தந்தைக்கு ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளின் மீது பாசம் சற்று கூடுதலாக இருக்கும் நாம் இன்று பார்க்கப்போகும் தந்தை மகள் பாசம் எப்படிப்பட்டது என்றால் நமது கண்களில் கண்ணீரை வர வைக்கும்.
ஒரு நிகழ்வு பெங்களூரில் ஒரு மாதிரி இருக்கு நடக்கமுடியாத ஸ்டிக் கூன்றி செல்லும் தந்தையிடம் இரண்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி அந்த ஸ்டிக்கில் ஏறிக் கொள்கிறேன் என்னை நீங்கள் தூக்கி செல்லுங்கள் என்று கேட்கிறது.
தானே நடக்கமுடியாமல் ஸ்டிக்கின் மூலமாக நடக்கும் தந்தை தன்னுடைய குழந்தை கேட்ட அந்த ஒரு வார்த்தைக்காக ஆசைக்காக தனக்கே கஷ்டமாக இருக்கும் என்று தெரிந்தும் சரி என்று ஒப்புக் கொண்டு அந்த குழந்தையை அந்த சிக்கி மீது நிற்கச்சொல்லி அந்த நாள் முழுவதும் தூக்கி சென்றிருக்கிறார்.
இதனை பார்த்த அங்கு உள்ள அனைவரும் இப்படி ஒரு தந்தை மகள் பாசம் என்று அதிர்ந்து போய் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கின்றனர்.
தந்தை பாசத்தை விட பிள்ளைகள் மீது பெற்றோர்களுக்கு எப்போதும் பாசம் அதிகம் தன்னால் முடியாமல் போனாலும் குழந்தைகள் கேட்டதற்காக அதனை செய்ய வேண்டும் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் என்ற எண்ணத்துடன் வாழும் பெற்றோர்களை நாம் என்றுமே மதித்து வாழ வேண்டும் இந்த பதிவை குறித்து உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவிடுங்கள்.
More Stories
தம்பி ஹோட்டலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சென்று வரலாம் பிறகு அங்கு நடந்த சம்பவத்தை பாருங்கள் உண்மையில் இவரை பாராட்டியே ஆக வேண்டும்
தன்னுடைய ஹோட்டலுக்கு பிச்சைக்காரன் வேடத்தில் சாப்பிட்டு சென்ற முதலாளி பின்னர் அங்கு நடந்த தரமான சம்பவத்தை பாருங்கள்
டி ராஜேந்திரன் பற்றி உங்களுக்கு தெரியாத 10 சுவாரஸ்யமான உண்மைகள் உண்மைகள் இவருடைய இந்த நிலைமைக்கு இதுவும் ஒரு காரணம்