March 30, 2023

VkTechinfo

Trending news

மகனுக்காக தனது உயிரை கொடுத்த தாய் நெஞ்சை பதற வைக்கும் கடைசி நிமிடம்

மழைக்காலம் வந்து விட்டாலே வெள்ளம் நிலச்சரிவு இயற்கை பேரிடர் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறும் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா கர்நாடகா போன்ற மாவட்டங்களில் மிகவும் மோசமான முறையில் வெள்ளப்பெருக்கும் இயற்கைப் பேரறிவும் நடந்துகொண்டிருக்கிறது.

பல மக்கள் வீடுகளை இழந்து தங்கள் உடமைகளை இழந்து அகதிகளாக நிற்கிறார்கள் பெற்றோர் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் பால் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நேரத்தில் மனதை உருக்க கூடிய ஒரு நிகழ்வு நடந்து இருக்கின்றது நிஷாந்த் என்ற ஒருவர் தன்னுடைய மனைவி ஒரு குழந்தையுடன் வாழ்க்கை நடத்தி வந்திருக்கிறார்.

அவர்களுடைய வீடு மறைவால் பகுதியில் இருக்கின்றது அதாவது மண் சரிவு ஏற்படும் அந்த இடத்தில்தான் அவர் வசித்து வந்து இருக்கின்றார்கள் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் வீட்டை எதிர்த்து தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர் ஒரு வழியாக குழந்தை பிறந்ததும் இரு வீட்டார் சம்மதத்துடன் வந்து இருக்குமாறு சொல்லி இருக்கின்றார்கள் இந்த சூழ்நிலையில் திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் நிஷா அவருடைய மனைவியும் அவளுடைய குழந்தையும் சிக்கிக்கொண்டனர்.

இவர்கள் மட்டும் இல்லாமல் 63 நபர்களும் சிக்கிக்கொண்டனர் தாயினுடைய அன்பு எந்த அளவிற்கு இருக்கிறது என்று பார்த்தால் தன்னுடைய உயிரை கொடுத்து தன்னுடைய மகனை காப்பாற்றி வைக்கின்றார் நிஷாந்த் உடைய மனைவி தன்னுடைய குழந்தையை மார்போடு மார்பாக அனைத்து குழந்தையின் மீது மண் விழாத மாதிரி பார்த்து அவர் குழந்தையை பாதுகாக்கின்றார்.

இரண்டு நாள் கிரிக்கெட் பின்பு மீட்பு பணியின் போது உடலில் தோன்றும் பொழுது உடன் இருந்து இருக்கின்றாள் நிஷாந்த் உடைய மகன் இந்த நிகழ்வை பார்க்கின்ற பொழுது தாய்மொழியை பாசம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது தெளிவாக நமக்கு தெரிகிறது.

You may have missed