December 2, 2024

VkTechinfo

Trending news

பிக் பாஸ் சீசன் 8 கலந்துள்ள போட்டியாளர்களுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா கேட்டாளே தலை சுற்றுகிறது

Oplus_131072

பிக் பாஸ் சீசன் 8 கலந்துள்ள போட்டியாளர்களுடைய சம்பளம் எவ்வளவு தெரியுமா கேட்டாளே தலை சுற்றுகிறது.

இந்த முறை நான் நான் தொகுத்து வாங்க பவதில்லை என்று கமல் கூறியதில் இருந்து பிக் பாஸ் எப்படி இருக்க போகிறது என்று மக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.

ஆனால் கவலைப்படாதீர்கள் நான் இருக்கிறேன் என்று களத்தில் குதித்த நடிகர் விஜய் சேதுபதி அவர் சொன்னது போன்று சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் இன்னும் சிறப்பாக நடத்துவார் என்று மக்கள் எதிர்பார்க்கின்றன.

போட்டியாளர்கள் யார் யார் வருவார்கள் என்பது மக்கள் மத்தியில் குழப்பமாக இழந்த நிலையில் இவர்கள் வந்தால் போதும் என்ற நிலை வந்தது அதேபோல் மக்களை திருப்திப்படுத்தும் அளவிற்கு போட்டியாகவும் வந்தார்கள்.

சம்சாரம் அது மின்சாரம் என்ற படத்தில் வரும் காட்சியை போன்று இரு பகுதிகளாக பிரித்து நடுவே கோடு கிடைத்தனர் ஆண்களா பெண்களா என்று போட்டியாக மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது.

பிக் பாஸில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து நபர்களுக்கும் எவ்வளவு சம்பளம் என்று தற்போது வெளியாக இருக்கிறது இவ்வளவு சம்பளம் கொடுத்தால் யார் தான் செல்லாமல் இருப்பார்கள் என்கின்ற அளவுக்கு இருக்கிறது.

யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் என்று முழுமையாக இந்த வீடியோவில் உள்ளது பாருங்கள் என்னுடைய கருத்துக்களை தெரிவியுங்கள் மறக்காமல் பக்கத்தை தொடர்ந்து பின்பற்றுங்கள் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து கொடுங்கள்.

You may have missed