March 28, 2023

VkTechinfo

Trending news

பஸ்ஸில் ஏறி அந்த பெண் செய்யும் வேலையை பாருங்கள்

பெண்கள் அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு போட்டியாக உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஆண்களை விட சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்றவற்றை சுயமாக அவர்களை ஓட்டி செல்வதை நாம் பார்த்திருக்கின்றோம்.

இந்த அளவிற்கு பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள் கனரக வாகனம் என்று சொல்லப்படுகின்ற லாரி பஸ் போன்ற வாகனங்களை ஓட்டுவது பெண்கள் இன்னும் ஒரு சதவீதம் கூட இடம் பிடிக்கவில்லை ஆனால் இந்தக் குறையை போக்கும் விதமாக மும்பையை சேர்ந்த ஒரு பெண் ஒரு பஸ்ஸை ஓட்டுகின்றார் அதனை குறித்துதான் தெளிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

ப்ரீத்தி ஷா தாசன் இவங்க தான் ஊர்ல ஊர்ல ஒரு காலேஜ்ல மெக்கானிக்கல் இன்ஜினியர் முடிச்சாங்க படிப்பில் சிறந்து விளங்கினார்கள் இவங்க படிச்சு முடிச்சதும் இவங்க படிச்ச இந்த வேலைக்கு தான் செல்வார்கள் என்று வீட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள் ஆனால் இவருக்கு வாகனத்தின் மேல் ஒரு அபரிவிதமான ஆசை இருக்கிறது எந்த அளவிற்கு என்றால் இரண்டு நாட்களில் ஆண்கள் ஓட்டும் இயர் வண்டியை ஓட்ட கற்றுக்கொண்டு.

விட்டார்கள் எனவே படித்து முடித்தவுடன் யாரும் எதிர்பார்க்காத ஒரு முடிவை எடுத்தார்கள் மும்பையில் பஸ் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வருகிறார்கள் பொதுவாகவே பெண்கள் ஒரு துறையில் இருக்கின்ற போது எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தான் செய்யும் அதேபோல் ஆண்களை விட சிறப்பாக ஊருக்குள் இவர்கள் வண்டி ஓட்டுகிறார்கள்.

சில ஆண் டிரைவர்கள் இவர்மேல் எதிர்மறையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர் இவை எதையுமே கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்து வருகிறார்கள் பஸ் ஓட்டுவது மட்டுமில்லாமல் இருசக்கர வாகனங்களில் அதிக ஆர்வம் உள்ளவர் ஆசியன் இருசக்கர சாம்பியன்ஷிப் இவர் கலந்து கொண்டுள்ளார் பல சாதனைகளும் செய்துவைக்கிறார்.

பரிசுகளும் வாங்கி இருக்கிறார் முடியாத விஷயம் ஒன்றும் இல்லை இனி வரும் காலங்களில் அனைத்து துறைகளிலும் பெண்கள் நாங்களும் ஆண்களுக்கு சமமாக வேலை செய்யலாம் செய்ய முடியும் சாதிக்க முடியும் என்று வீட்டில் சமையல் கட்டில் அடைந்த கிடக்கும் பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாக விதிஷா இருந்திருக்கின்றார்கள் இந்த பெண்ணை குறித்து இந்த பெண்ணின் சாதனை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மறக்காமல் பதிவிடுங்கள்.

You may have missed