
1990களில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை என்றால் ரஞ்சிதா என்றே கூறலாம் மிகவும் பிரபலமான நடிகர்களுடன் ஜோடியாக இணைந்து நடித்து பலவிதமான வெற்றிப் படங்களையும் கொடுத்திருக்கின்றார் நடிகை ரஞ்சிதா 90களில் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் வெற்றி பெற்ற அனைத்து படங்களிலும் ரஞ்சிதா இருப்பார்கள்.
அந்த அளவிற்கு அவருடைய நடிப்பும் அவருடைய ஆர்வமும் இருந்திருக்கின்றது நடிகர் இளையதளபதி விஜய் அவர்கள் நடித்த வில்லு படத்தில் ஒரு விஜய்க்கு ஜோடியாகும் மற்றொரு விஜய்க்கு தாயாகவும் ரஞ்சிதா அவர்கள் நடித்திருப்பார்கள் இவர்களுக்கென்று தனியாக ரசிகை மட்டும் ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இவரும் பிரபல சாமியார் நித்தியானந்தா அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த ஒரு காட்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அது தமிழ்நாடு முழுவதும் மிகவும் வைரலாக சென்று கொண்டிருந்தது அப்போது இவர் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் மனதில் சிறு சலனம் ஏற்பட்டது ரஞ்சிதா இப்படிப்பட்ட பெண்ணா என்று அனைவரும் அவரை வெறுக்க தொடங்கினர் இது ஒருபுறமிருக்க மற்றொருபுறம் சாதாரணமாக இருந்த ஒரு சாமியாரை இந்த செய்திக்குப் பிறகு உலக அளவில் நித்தியானந்தா மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் அதற்கு அடுத்ததாக இப்பொழுது நித்யானந்தா ஒரு காமெடி பொருளாக மாற்றி விட்டார்கள்.
அதுபோல் ரஞ்சித் அவர்களுக்கு முன்பு போல் பட வாய்ப்பு கிடைப்பதில்லை தனக்கென்று வைத்திருந்த ரசிகர் பட்டாளத்தையும் அவர் இப்போது இறந்துவிட்டார் எனவே வேறு வழியில்லாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த அவர்களுக்கு சிறிது காலமாக நித்தியானந்தா செய்தியும் அடங்கிவிட்டது ரஞ்சிதா அவர்கள் என்ன ஆனார்கள் என்றும் மக்கள் மறந்துவிட்டார்கள்.
இப்பொழுது ரஞ்சிதா என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நாம் தேடிப் பார்க்கின்ற பொழுது எங்கும் செல்லவில்லை அவர்களுடைய நித்யானந்த ஆசிரமத்தில் மிகவும் ஒரு உயரிய பொறுப்பில் ரஞ்சித் அவர்கள் இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் வந்துள்ளது உயர்பதவி அப்படின்னா அந்த ஆசிரமத்தின் உடைய தலைமை பாதுகாவலராக ரஞ்சிதா அவர்கள் வந்து நித்யானந்தா போட்டிருக்காங்க.
பொதுவாவே அவங்க ஆசிரமத்தை விட்டு வெளியே வருவதே கிடையாது 24 மணி நேரமும் ஆசிரமத்திற்குள் தான் அவர்கள் இருக்கின்றார்கள் நித்யானந்தா உடைய தீவிர ரசிகையாக மட்டுமில்லாமல் இப்பொழுது நித்யானந்தா உடையதாகவும் தலைமைப் பொறுப்பை வைக்கக்கூடிய ஒரு நபராகவும் ரஞ்சித் அவர்கள் மாதிரி இருக்கின்றார் இதுதான் தற்போது ரஞ்சிதாவை குறித்து நமக்கு கிடைத்த தகவல் இதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை மறக்காம கீழே பதிவிடுங்கள்.
More Stories
தங்களுக்கு முன்பு கடைசியாக வெளியிட்ட வீடியோ தன் மரணத்தை அவரை கணித்திருக்கிறார் கண்ணை சிந்தாமல் உங்களால் இது பார்க்க முடியாது
நான் இந்த சிரியலை விட்டு விலகுவதற்கு காரணமே இவள் தான் இதுதான் உண்மையான காரணம் இவர்கள் மறைக்க பார்க்கிறார்கள் ஓப்பனாக உண்மைய சொன்னா நடிகை
தனியாக இருக்கும் போது மட்டும் இதை பாருங்கள் நம் இளைய தளபதியா இது அவர்கள் செய்த வேலைகள் பல வருடம் கழித்து உடைத்து பிரபல நடிகை இதுதான் விஜயின் மறுபக்கம்