February 22, 2020

VkTech

Trending news

திருமணம் முடிந்த சில நாட்களிலேயே யோகிபாபு இருக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு

யோகி பாபு வடிவேலு இல்லாத குறையை போக்க வந்த ஒரு மனிதர் என்றே சொல்லலாம் தன்னுடைய இயல்பான நடிப்பினால் இயற்கையான தலைமுடி தோற்றத்தாலும் அனைவரையும் ஏற்றவர் என்று சொல்லலாம் யோகிக்கு சற்று தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அந்த புகைப்படம் எல்லாம் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வந்தது இந்த நிலையில் யோகி பாபுவை ஒருதலையாக காதலிக்கிறேன் என்று ஒரு பெண்மணி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்தார் அது மட்டுமில்லாமல் தன் பதிவிடும் அனைத்து வீடுகளிலும் யோகிபாபுவின் உடைய படத்தை ஒன்றாக வைத்து அவர் பதிவிட்டு வந்திருக்கிறார்.

அந்தப் பெண்மணி ஏன் இவ்வாறு செய்கின்றார் என்று அந்த பெண்மணியை கூப்பிட்டுவிசாரணை செய்தபோது அந்த பெண்மணிக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் கணவன் இருப்பது தெரிய வந்தது அப்படி இருக்கின்ற பொழுது எந்த காரணத்திற்காக இவ்வாறு யோகிபாபு காதலிக்கிறேன் என்று நீங்கள் வீடியோ போடுகிறீர்கள்.

என்று கேட்டபோது பட வாய்ப்பு வேண்டும் என்பதற்காகவும் அனைவருடைய கவனத்தையும் என் பக்கம் திருப்ப வேண்டும் என்பதற்காகவும் தான் நான் இவ்வாறு செய்கிறேன் என்று அந்த பெண்மணி கூறியிருக்கின்றார் பல வருடங்களாக திருமணமாகாமல் ஒருவழியாக தன்னுடைய சொந்தக்காரப் பெண்ணை திருமணம் முடித்து இருக்கிறார் யோகிபாபு திருமணம் நடைபெறும் போது பல பிரச்சனைகள் இருந்தது அதில் இப்போது இந்த மாதிரி ஒரு தலையாக காதலிக்கிறார் என்று எதிர்பார்ப்பது புகைப்படத்தையும் அவருடைய புகைப்படத்தையும் பதிவிட்டு இருப்பதால் தேவையில்லாத பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனக்கும் உங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை தயவு செய்து இது போலி வீடியோ பதிவிட வேண்டாம் இதனால் எங்கள் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று அந்த பெண்ணிடம் கேட்டுக்கொண்டுள்ளார் அதற்கு அந்த பெண்ணும் இனி இவ்வாறு செய்ய மாட்டேன் என்று டிக்டாக்கில் வீடியோ போட்டு இருக்கின்றது என்பதற்காக அவருடைய வாழ்க்கையை கெடுத்து தான் விளம்பரம் தேட வேண்டும் என்றும் இல்லை இல்லற வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனையும் வரக்கூடாது என்பதை அந்த பெண்ணிற்கு உணர்த்தி விட்டார்.

You may have missed