June 6, 2023

VkTechinfo

Trending news

திருப்பதி கோயிலில் இந்த சிறுமி செய்யும் செயலைப் பாருங்கள்

பணக்கார கதவுகளில் ஒரு கடவுள்தான் திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்த கோவிலுக்கு பல மக்கள் சென்று வருகின்றனர் பலரும் வாகனத்தில் சென்று வருகின்றனர் வேண்டுதலுக்காக நடைபயணமாக நடந்து செல்கின்றன.

திருப்பதி கோவிலில் இருந்து 18 கிலோமீட்டர் பயணம் செய்துதான் மேல் திருப்பதியை அடைய வேண்டும் இதில் 3550 படிகள் இருக்கின்றன இப்படி சாமி கும்பிடுவதற்கு சென்ற நெல்லையை சேர்ந்த ஒரு குடும்பம் செய்த செயலை கொடுத்து தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம் சாப்பிடுவதற்காக இந்த குடும்பம் படியேறி மேலே சென்று கொண்டிருக்கும் பொழுது என்னுடைய மகளும் ஐந்து வயது மதிக்கத்தக்க யாழினியும் படி ஏறி கொண்டிருக்கின்றாள்.

அப்போது யாருடைய கையில் ஒரு தங்கச் செயின் கிடைக்கிறது அந்த செயின் சுமாராக 5 பவுன் இருக்கும் தன் பெற்றோர்களிடம் இது கீழே கிடந்தது யார் என்று தெரியவில்லை என்று கூறி குறிக்கிறது அதை வாங்கிப் பார்த்த பெற்றோர்கள் அம்மா தங்கச்சி மிகுதியாக இருக்கிறது.

இது நம்ம போலீஸை போடுவோம் அவங்க ஒருவரிடம் கொடுத்து வாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க அதற்கு 5 வயது மதிக்கத்தக்க அந்த சிறுமி எந்த அளவிற்கு ஒரு அறிவு திறமையுடன் இருந்திருக்கிறது என்றால் போலீசிடம் கொடுக்க வேண்டாம் நாம் சிறிது நேரம் இங்கேயே வெயிட் பண்ணி பார்க்கலாம் இதை தொழிற்சங்க கண்டிப்பா இதை தேடி இங்க வருவாங்க நம்ம அவங்க கிட்ட கொடுத்துட்டு நான் சொல்லி 5 வயது மதிக்கத்தக்க சிறுமி சொல்லியிருக்காங்க பெற்றோர்களும் அந்த மழலையின் பேச்சை தட்டாமல் அங்கேயே பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் தொலைத் அந்தப் பெண்மணி நகையை தேடி வந்தார்கள் இவர்கள் சரியான அடையாளத்தைக் கேட்டார்கள் அந்தப் பெண்மணியும் கூற இவர்களும் அந்த சங்கிலியை பெண்மணியிடம் கொடுத்துவிட்டார்கள் அப்போது பெற்றோர்கள் அந்த செய்யுமிடம் கேட்டனர் உனக்கு எப்படி தெரியும் இந்த சங்கிலியைத் பெண்மணி இங்கு வந்து கண்டிப்பாக தேடுவார்கள் என்று அதற்கு அந்த சிறுமி சொன்னது என்னுடைய பள்ளி ஆசிரியர் சொல்லியிருக்காங்க கீழ இருந்து எந்த ஒரு பொருளை நம்மை எடுத்தாலும் சிறிது நேரம் அந்த இடத்திலேயே நம்ம காத்து இருக்கணும் ஒருத்தவங்க கண்டிப்பா அதை தேடி வருவாங்க அப்ப அந்த பொருளை அவனுக்குத் திரும்ப கொடுத்து வேண்டும்.

அப்படி இல்ல அப்படின்னா அந்த பொருளை வந்து நம்ம எடுக்கக் கூடாது அப்படின்னு என்னுடைய ஆசிரியர் சொன்னார்கள் அதை வச்சு தான் நான் அவங்க கிட்ட சொன்னேன் சொல்லி அந்த சிறுமி சொல்லி இருக்கேன் சிறுபிள்ளைகளுக்கு நம்ம என்ன சொல்கிறோமோ நம்ம என்ன பண்றது உங்க பார்க்கிறார்களோ அதைத்தான் உங்க செய்வாங்க அது பெரிதாக வளர வாங்க ஒரு பிள்ளையை நல்லதாக வளர்கிறதோ அந்த பிள்ளையை கெட்டவளாக வளர்ப்பதும் பெற்றோர்கள் கையிலும் அடுத்ததாக ஆசிரியர்கள் கையில் தான் இருக்கின்றது இந்த சிறுமியின் உடைய செயல் குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க இந்த சிறுமியை பாராட்ட நினைச்சீங்கன்னா இது உங்களுடைய நண்பருடன் பகிருங்கள்.

You may have missed