
விஜய் டிவி நாளை புதிய நிகழ்ச்சிகளை நிறைய கொண்டு வருவாங்க அந்த மாதிரி பாத்தீங்கன்னா ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் அண்ட் பெரியவர்களுக்கும் அவங்க நடத்திட்டு இருக்காங்ககடந்த வருடம் பார்த்தேன் என டைட்டில் அவனும் அண்ணன் செந்தில் ராஜலட்சுமி அவங்களை பற்றி தெரியாத மக்களை இல்லைன்னு சொல்லலாம்.
இன்னைக்கு கண்டம் விட்டு கண்டம் போய் கானா பாடலை பாட கூடிய மிகச்சிறந்த ஜோடியாக அவங்க இருக்கான்னு எந்த அளவுக்கு அப்படினா மிக குறைந்த காலகட்டத்தில் சினிமாவுல பாடி அதுவும் வெற்றிகரமாக அந்தப் பாடல் மக்கள் மனதில் பதிய வச்சாங்க அப்படிப்பட்ட ஒரு ஜோடி தான் செந்தில் ராஜலட்சுமிஅப்படிப்பட்ட இவர்களுக்கு ஒரு சோகமான நிகழ்ச்சி நடந்திருக்கு.
அது என்ன அப்படிங்கறத இதுல நம்ம தெளிவா பார்க்கலாம்இவங்க ஒரு நாட்டுப்புற பாடகர் சொல்லலாம் கோயில்களில் கலை நிகழ்ச்சிகளிலும் இவங்க வந்து பார்த்துட்டு வந்தாங்க அதன் ஒரு வாய்ப்பாக வந்து பார்த்தேன் விஜய் டிவி வேணும் பாடி மக்கள் மனதில் நீங்கா நாட்டுப்புற பாடல்களாக இவங்க இடம்பெற்றன.
ஒரு பக்கம் எங்களை வாழ்க்கை எந்த அளவுக்கு சிறப்பாக வந்து போய் கொண்டிருக்கும் அதை அழகு பார்த்தேன் ஏன்னா இவங்க மேல வந்து சர்ச்சைகளும் வந்திருப்பதற்கு நாட்டுப்புற கலைஞர் குப்புசாமி அவங்க வந்து இவர்கள் மேலே வந்து ஒரு குற்றச்சாட்டை வச்சிருக்காங்க. என்ன குற்றச்சாட்டு இவர்கள் மேலவை வைத்துள்ளார் என்றும் பார்த்தோமேயானால் கோவிலில் பாடக்கூடிய கலைநிகழ்ச்சிகளில் இரட்டை அடுத்த முறை பாடலை அதிகமாக இவர்கள் பாடுகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டுஅதற்கு அடுத்தபடியாக பார்த்தேன்.
எப்படியெல்லாம் இந்தியாவில் இருக்கும் போது அடக்க ஒடுக்கமாக தன்னுடைய இயல்பான உடையில் இருக்கும் ராஜேஷ் அவர்கள் வெளிநாட்டுக்குச் சென்றால் என்றால் அங்கு மார்டன் உடைகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் அதேபோல் கோயில் நிகழ்ச்சியை பாடும் போது இவருக்கு ஜோடியாக ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நடமாடுகின்றார்கள் அதில் கணேஷ் அவர்கள் அந்த பெண்ணின் கையை இழுப்பதும் தவறான முறையில் தொடுவது போன்ற பல விஷயங்களை அவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்ற பல சர்ச்சைகளை விரும்பி வந்து கொண்டிருக்கின்றது.
என்னதான் இவர்கள் மீது இந்த சர்ச்சைகள் வந்தாலும் இவர்கள் எங்களுடைய மனம் சுத்தமாக இருக்கின்றது நாங்கள் எந்த இடத்திலிருந்து வந்தோமோ அந்த இடத்தை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் எங்கள் மனதுக்கு தெரியும் யார் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று கூறி இவர்கள் மிகுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்கள் என்ன முன்வைக்கப்பட்டது இதற்கு பதில் கொடுக்கும் விதமாக ஒரு நிகழ்ச்சியின் போது இதற்கு சரியான பதில் எதையும் ராஜலட்சுமி செந்தில் அவர்கள் கொடுத்தார்கள்.
More Stories
நிச்சயமாக இது உங்களுக்கு பயன்படும் உங்களுக்கு பைல்ஸ் பிரச்சினை இருக்கிறதா எந்த விதமான செலவு இல்லாமல் ஒரு வாரம் இதை சாப்பிட்டு பாருங்கள் நியாயமாக மாறிவிடும்
இது எங்கு பார்த்தாலும் உங்கள் வீட்டை சுற்றி கிடைக்கும் இதனை மதிப்பு தங்கத்தை விட அதிகம் இது ஒரு முறை இப்படி பயன்படுத்தி பாருங்கள் விடவே மாட்டீர்கள்
இதன் மதிப்பு சொன்னால் புரியாது இதை எங்கு கண்டாலும் வீட்டிற்க்கு எடுத்து வந்து விடுங்கள் ஏன் என்று விடியோ பாருங்கள் புரியும்