March 24, 2023

VkTechinfo

Trending news

சற்றுமுன் முஸ்லிமாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளர்

சில மனிதர்களுக்கு டிவி இன்னும் மூலமாக அவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் ஆனால் சில மனிதர்களால் சில சேனல்கள் சில நிகழ்ச்சிகள் அறிமுகப்படுத்தப்படும் பிரபலம் படுத்தப்படும் அதேபோல்தான் விஜய் டிவியில் எவ்வளவு நிகழ்ச்சிகள் இருந்தாலும் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் டிடி என்கிற திவ்யதர்ஷினி அவர்களுடைய நிகழ்ச்சி அவருடைய நேர்காணல் அவர்கள் தொகுத்து வழங்குகின்ற முறையை பார்ப்பதற்கென்றே தனியாக ஒரு கூட்டம் இருக்கின்றது என்றே சொல்லலாம்.

டிடி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் என்றால் அதை சாதாரணமாக இருக்காது என்ற ஒரு எண்ணமும் டிடி உடைய ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது காபி வித் டிடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சி அல்ல அவங்க தொகுத்து வழங்கும் ஒரு மக்களுடைய மனசுல நீங்காத ஒரு தொகுப்பாளர்இவர்களுடைய எந்த முறையைப் பார்த்து பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்திருக்கின்றது.

சர்வம் போன்ற சில பாடங்களில் டிடி நடித்து வருகின்றார் இது இவரின் திறமைக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்று தான் கூற வேண்டும் இருபது வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்திருக்கின்றார்கள் சமீபத்தில் என்கிட்டே மோதாதே என்ற ஒரு நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகின்றார்கள் அது மக்களுடைய மத்தியில் எந்த அளவிற்கு பிரபலம் அடைந்து இருக்கிறது என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்று இல்லை இவ்வாறு சென்று கொண்டிருக்கும்பொழுது.

சமீபத்தில் இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற கருப்பு உடையான பர்தா அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார் இதனை சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்த நிலையில் டிடி மதம்மாறி விட்டாரா இல்லையா என்ற ஒரு பொருளை கிளம்ப ஆரம்பித்தது ஒரு ஓரத்திலிருந்து டிடி மதம் மாறிவிட்டார் முஸ்லிமாக மாறிவிட்டார் என்றும் மறுபுறத்தில் இல்லை என்ற கருத்தும் வந்தது இதற்கு விளக்கம் அளிக்க வலையில் நான் மதப் பாகுபாடு இன்றி அனைத்து மனிதர்களும் பழகுவேன் அதேபோல் ஒரு இஸ்லாமிய குடும்பத்திற்கு சென்றிருந்த பொழுது அவர்கள் அணி என்ற அந்த கருப்பு உடையான பர்தாவை அணிந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அவ்வாறு அணிகின்ற பொழுது எனக்கு எப்படி இருக்கின்றது.

என்பதை பார்க்கும் அன்னமாக ஒரு புகைப்படத்தை எடுத்து நான் அதனை வலைதளத்தில் பதிவிட்டேன் அதற்கு இவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் நிச்சயமாக நான் எந்த மதத்தையும் மாறவில்லை நான் ரீதியாகத் தான் இருக்கின்றேன் அது உன்னுடைய திவ்யதர்ஷினி ஆக தான் இருக்கின்றேன் என்று அவர்கள் கூறி இருக்கின்றார்கள் ஒரு புகைப்படத்தை வைத்து ஒரு புரளியை ஒரு பந்தத்தை ஏற்படுத்தி என்ற மனநிலை பக்குவம் இன்னும் நம்முடைய மக்கள் மத்தியிலிருந்து செல்லவில்லை என்று தான் கூற வேண்டும்.

You may have missed