February 23, 2020

VkTech

Trending news

சற்றுமுன் பதறும் நடிகை மரணம் கதறி அழுதும் பிரபலங்கள் யார் என்று தெரியுமா

தமிழ் ஹிந்தி தெலுங்கு போன்ற பிரபல மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை என்று திடீரென்று மரணம் அடைந்துள்ளார் கிஷோரி என்ற இந்த நடிகை பல படங்களை நடித்து வெற்றி வாகை சூடி இருக்கின்றார்.

ஊமைவிழிகள் நாட்டுக்கொரு நல்லவன் போன்ற படங்களிலும் கிஷோரி நடித்திருக்கிறார்கள்பாலிவுட்டில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்து அதுலயும் தன்னுடைய நடிப்புத் திறமையால் அனைவரையும் கவர்ந்து இழுத்து வரும் நடிகை கிஷோர்என்று.

கொஞ்சம் பணம் சேர்ந்துவிட்டால் கண்கள் தெரியாமல் ஆடுகின்றனர் ஆனால் கிஷோரி தான் அதிகமாக சம்பாதித்த காலத்திலும் சரி இப்போதும் சரி வருகின்ற அனைத்து பணத்தையும் தன்னுடைய பிள்ளைகளுக்கும் தன்னுடைய சொந்த காலங்களுக்கு மட்டுமே எழுதி வைத்திருக்கின்றார்கள். 88 வது வயதிலேயே உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொழுதுகூட தான் சம்பாதித்த பணத்தை வாரி வாரி வழங்கிய அந்த அம்மாவிற்கு அதை வாங்கிக்கொண்ட மகன்களோ சொந்தக்காரர்கள் ஒரு உதவி செய்ய முன்வரவில்லை.

புனித் ராஜ்குமார் என்ற ஒரே ஒரு சகோதரர் மட்டும் அந்த கிஷோரி உடன் நடித்த அந்த நடிகையை கிஷோருக்கு தேவையான அனைத்து மருத்துவ செலவையும் பார்த்து வந்திருக்கிறார் இதுகுறித்து புனித் ராஜ்குமார் தெரிவித்து இருக்கின்றார் என்றால் ஒரு சில படங்களில் அவர் எங்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் அவருடைய நடிப்பில் மட்டுமில்லாமல் உண்மையாகும் அவருடைய குணம் ஒரு தாயைப்போல இருக்கும் எனவே யார் உதவி செய்தாலும் செய்யாவிட்டாலும் நான் உதவி செய்வேன்.

என்று உதவி செய்ததாக இன்று கிஷோரி நம்மிடம் இல்லாமல் போயிருந்தாலும் அவள் நினைவுகள் நம்முடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது என்று கூறியிருக்கின்றார் பெற்ற பிள்ளையாக இருந்தாலும் என்னதான் காசு பணம் கொடுத்தாலும் நமக்கென்று ஒரு குறிப்பிட்ட அளவு பணம் இல்லை என்றால் இந்த உலகம் நம்மளை மதிக்காது என்பது இந்த கிஷோரி உடைய இறப்பிலிருந்து நம் அனைவருக்கும் தெரிகிறது.

You may have missed