March 23, 2023

VkTechinfo

Trending news

சற்றுமுன் ஜாக்லின் ஏற்பட்ட பரிதாப முடிவு

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி என்றாலே விஜய் டிவி தான் நமக்கு ஞாபகம் வரும் விஜய் டிவி அருமை போதும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் புது புது விஷயங்கள் ஆகும் மக்களை ஒரு புது விஷயத்தை நோக்கி கொண்டு செல்லக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும் இதில் ஆண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.

அவர்களில் மிக முக்கியமானவர் யார் என்றால் ஜாக்லின் கலக்கப்போவது யாரு சீசன் 5 இருக்கின்றார்கள் இவர்களுக்கு துணையாக ரக்சன் என்பவரும் அனைத்தையும் செய்வார்கள் இதில் அதிகமாக மக்களால் கலாய்க்கப்படுவது யாரென்றால் ஜாக்லின் மட்டுமே இப்படிப்பட்ட ஜாக்லின் இது ஒரு சர்ச்சையில் சமீபத்தில் சிக்கி இருக்கின்றார்கள்.

இந்த சர்ச்சை ஒன்றும் புதிதானது அல்ல இதற்கு முன்பாகவே ஜாக்லின் ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்கள் ரக்சன் ஒன்றுதான் ரக்ஷன் கூட காதல் அவர்கள் இருவரும் தவறான முறையில் சித்தரிக்கப்பட்ட வீடியோக்கள் இப்படிப்பட்ட பல சர்ச்சைகளில் அவர்கள் சிக்கிக்கொண்டார்கள் இப்பொழுது ஒரு விழாவில் ஒரு அரை குறையான ஆடை அணிந்து கொண்டு உட்கார்ந்திருப்பது போல் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பார்க்கக்கூடிய கண் கூசும் வகையில் அந்த படம் இருக்கின்றது இதைப் பார்த்த அவருடைய நெருங்கிய உறவினர்கள் என ஜாக்லின் குடும்ப மானத்தை இப்படி வாங்கிவிட்டார்களே என்று கதறுகிறார்கள் ஒரு பக்கம் இது என்னுடைய புகைப்படம் கிடையாது என்று மறுபக்கமும் ஜாக்கியின் தன்னுடைய நியாயத்தை நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த விஜய் டிவி பிரபலங்கள் ஜாக்லின் இவ்வாறு செய்ய மாட்டார்கள் என்று கேட்க எனக்கு ஆதரவாக கூறியிருக்கின்றார்கள் என்னதான் இருந்தாலும் இணையத்தில் தீயாக பரவும் இந்த புகைப்படம் ஜாக்லின் பேருக்கு ஒரு குறையாகவே.

You may have missed