March 23, 2023

VkTechinfo

Trending news

கோபிநாத் பற்றி நீங்கி அறியாத புதிய தகவல்கள்

கோபிநாத் விஜய் டிவியில் நீயா நானா என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அவருடைய பேச்சு திறமையால் அதுமட்டுமில்லாமல் ஊக்கமளிக்க கூடிய மோட்டிவேஷன் தரக்கூடிய ஒரு பேச்சின் காரணமாக கோபிநாத்துக்கு என்று தமிழக மட்டுமில்ல உலகமெங்கிலும் ஏகப்பட்ட நபர்கள் அவருடைய அந்த உந்துதலாக பேச்சைக் கேட்பதற்காக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

டிவி நிகழ்ச்சியில் மட்டுமில்லை சினிமாவிலும் நடித்து தன்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டி இருக்கின்றார் இப்படிப்பட்ட கோபிநாத் உடைய வீட்டில் ஒரு சோகமான நிகழ்ச்சி நடந்து இருக்கிறது அது என்னவென்றால் கோபிநாத் உடைய தந்தை மரணம் அடைந்து விட்டார் அவர் எப்படி மரணம் அடைந்தார் என்பதையும் முழுமையாக நாம் இங்கு பார்க்கலாம்.

கோபிநாத் உடைய அப்பா வயது 65 இவருக்கு வீட்டில் இருக்கின்ற பொழுது மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கின்றது மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே அனைத்தும் முடிந்துவிட்டது மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமலேயே வீட்டிற்கு திரும்பிக் கொண்டு வந்துவிட்டார்கள் இந்த செய்தியை கேள்விப்பட்ட கோபிநாத் அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள்.

தன்னுடைய சொந்த ஊரான புதுக்கோட்டை கேள்வி அவர்கள் தங்களுடைய இறுதி சடங்கை நிறைவேற்ற தயாராக வந்து வந்திருக்கிறார் இந்த செய்தியை கேள்விப்பட்ட விஜய் டிவி பிரபலங்கள் பெரும்பான்மையானவர்கள் நேராக வந்து தன்னுடைய இரங்கலை தெரிவித்து இருக்கின்றார்கள் பல நபர்கள் போனின் மூலமாக கோபிநாத் இருக்கிற இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள் இதில் மிக முக்கியமாக சிவகார்த்திகேயன் அவர்கள் இறுதி வரைக்கும் கூட இருந்து அனைத்து காரியங்களையும் முடித்து விட்டு சென்றிருக்கிறார்கள் இதுபற்றி தான் இன்று சமூக வலைதளங்களில் முழுமையாக பேச்சாக இருந்தது இருக்கின்றது.

நமக்கெல்லாம் ஆறுதலாக பேசிய ஒரு நபருக்கு என்று ஆறுதல் கூற ஆளில்லாமல் இருக்கிறது

You may have missed