February 19, 2020

VkTech

Trending news

குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட அரந்தங்கி நிஷா

அறந்தாங்கி நிஷா விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு அறிமுகமாகி இன்று தமிழ்நாட்டில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று காட்டி இருக்கக்கூடிய அறந்தாங்கி நிஷா சமீபகாலமாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி நடைபெறும் போதெல்லாம் அவரும் கலந்து கொண்டிருக்கிறார்.

கர்ப்பமான நேரத்தில் அதனுடைய வலி வேதனை குழந்தையின் பாதுகாப்பு போன்றவை கருதி பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள் ஆனால் அறந்தாங்கி நிஷா அந்த நேரத்திலும் டிவியில் தன்னுடைய காமெடியை சிறிதும் குறைவில்லாமல் நிரூபித்துக் கொண்டிருந்தார் தற்போது அறந்தாங்கி நிஷா அவர்களுக்கு ஒரு அழகான குழந்தை பிறந்திருக்கின்றது.

அதற்கு ஜாசரியாஸ் என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள் இணையத்தில் அறந்தாங்கி நிஷா உடைய குழந்தையின் புகைப்படத்தை முதன்முறையாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வெளியிட்டிருக்கின்றனர்.

அதை பார்க்கக்கூடிய அறந்தாங்கி நிஷா உடைய ரசிகர்கள் குழந்தை அப்படியே உங்களைப் போல இருக்கிறது என்று கூறிவருகின்றனர் மிகக் குறுகிய காலத்தில் ஒரு சினிமா பிரபலங்களுக்கு இருக்கக்கூடிய ரசிகர்கள் அளவுக்கு அறந்தாங்கி நிஷா விற்கு ரசிகர்கள் இருக்கின்றார்கள் ஒரு சின்ன விஷயம் என்றாலும் அறந்தாங்கி நிஷாவிற்கு அதிகமான முறையில் அவர்கள் கூறுகின்றார்கள் ஏனென்றால் அறந்தாங்கி நிஷா டிவியில் மட்டுமில்லை அன்றாட வாழ்க்கையிலும் சாதாரணமாக இருக்கின்றார்.

உதவி தேவைப்பட கூடிய மக்களுக்கு அதிகமாக உதவி செய்யக்கூட ஒருவராக இருக்கின்றார் எனவேதான் இவர்கள் அனைவருக்கும் பிடிக்கிறது அறந்தாங்கி நிஷா உடைய குழந்தை எப்படி இருக்கின்றது என்பதை பார்த்து நீங்களே கூறுங்கள்.

You may have missed