February 19, 2020

VkTech

Trending news

கிளி ஜோசியம் பார்க்கும் முன் இனி இதை கவனித்து பாருங்கள்

கிளி ஜோசியம் இன்று நம்மில் பலரும் பார்க்கும் ஒரு விஷயம் இது ஜோசியம் சிலர் இதனை உண்மை என்று கூறுவார்கள் பலர் இதனை பொய் என்று கூறுவார்கள் ஆனாலும் இன்றும் கிளி ஜோசியம் சிறப்பாக தான் நடந்து கொண்டிருக்கின்றது.

மனிதன் ஒவ்வொரு விஷயத்தையும் நம்பிக்கையிலேயே வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கின்றான் அது சில பேருக்கு சாதகமாக இருக்கும் பல பேருக்கு மதமாக இருந்தாலும் விஷயம் நீங்கள் பார்க்கப் போகின்றீர்கள் என்றால் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் அது ஒரு சின்ன ஒரு யூகம் தான் அவரும் நம்மைப் போல ஒரு மனிதர் தான் கடவுள் கிடையாது ஒரு அறிவு கீழே உள்ள ஒரு பறவை அது நிச்சயமாக தீர்மானிக்காது.

இப்படி இருக்கும்போது நீங்கள் என்னதான் இருக்கிறது என்று ஒரு சிந்தனையில் அதில் கூறப்படும் அனைத்தும் உண்மை நிச்சயமாக நாம் செய்ய வேண்டும் என்று ஒரு போதும் என்று நினைத்துவிடாதீர்கள் ஒரு சின்ன உதாரணம் கில்லி சொன்னிங்க பார்க்கின்ற பொழுது அவர்கள் சில விஷயங்களை தன்னுடைய கையில் இசையின் மூலமாக கிளிக்கில் உணர்த்துவார்கள்.

அதை வைத்துக்கொண்டு தான் கேள்வி என்ன செய்யுமென்றால் சீட்டை கீழே போடும் அவர்கள் அந்த செய்கை செய்தான் அந்த சீட்டை எடுத்துக்கொண்டு தேசியக் கொடியை கையில் கொடுக்கும் அதை வைத்து அவர்கள் பலன் கூறுவார்கள் உங்களுக்கு இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் உங்கள் நண்பர்களை அழைத்து செல்லுங்கள் ஒரு கிளி ஜோசியக்காரர்கள் கிளி ஜோசியம் பாருங்கள் உங்களுடைய நான்கு நண்பர்களுக்கு நல்லவிதமாக சொல்லுமாறு ஜோசியக்காரர் ஒரே ஒரு நபருக்கு மட்டும் உங்களுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்ன இது இருக்கின்றது.

என்பது நிச்சயமாக சொல்லுவார் ஏனென்றால் அவரும் ஒரு வியாபாரி தானே எனவே கிளி ஜோசியம் பார்க்கின்ற பொழுது அதனை விளையாட்டாகவும் என்னதான் இருக்கின்றது என்று தெரிந்து கொள்வதற்காகவும் பாருங்கள் அதனை முழுமையாக உங்கள் வாழ்க்கையில் கிளம்பி விடாதீர்கள் அமைதியாகி விடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கூறுங்கள்.

You may have missed