March 23, 2023

VkTechinfo

Trending news

கமல் படத்தில் நடித்த இந்த சிறுமியின் நிலைமை என்ன வென்று தெரியுமா

சினிமா துறையில் எவ்வளவு நடிகர்கள் இருந்தாலும் நடிப்பிற்கு ஒரு சிறந்த முன்னுதாரணம் என்றால் நம் நினைவுக்கு வரும் ஒரே நடிகர் நடிகர் கமல்ஹாசன் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா இப்படி எல்லாம் நடிக்கலாமா இந்த இடங்கள் எல்லாம் போடலாமா இதெல்லாம் சாத்தியமா என்று நினைக்கும்.

அனைத்து விஷயங்களையும் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் விதவிதமான கதாபாத்திரங்கள் வந்து நம்மை உற்சாகப் படுத்த கூடிய ஒரு நடிகர் என்றால் அது மிகையாகாது படிப்பிற்கும் சரி எந்த ஒரு கதாபாத்திரம் போட்டாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடும் ஒரு சிறந்த ஒரு நட்சத்திர நடிகர் கமல் என்று கூறலாம்அந்த.

வகையில் அவர் நடித்த அவ்வை சண்முகி என்ற படம் எவ்வளவு முறை பார்த்தாலும் சலிக்காத அது அவருடைய அந்த லேடி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கும் அந்த நடிப்பு இருக்கின்றதே ஒரு உண்மையான ஒரு பெண்ணால் கூட அந்த அளவுக்கு நடிக்க முடியாது அந்த அளவிற்கு அவரின் நடிப்பு மிக சிறப்பானதாக இருக்கும் அந்த படத்தில் அந்த படத்தில் ஒரு சிறுமி கமலுக்கு மகளாக நடித்திருக்கும் தற்போது அந்த சிறுவன் யார் என்றால்.

அந்த சிறுமி அந்த ஒரு படத்திற்கு அப்புறம் வேறு எந்த பழத்திலும் அந்த சிறுமி நடித்ததில்லை இப்போது சில நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்கள் அந்த படத்தை வைத்து பார்க்கின்ற பொழுது சினிமா துறையை விட்டு விலகி மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

என்று தெரிகிறது அது மட்டும் இல்லாமல் வயது ஏற ஏற தன்னுடைய கட்சியின் ஏறிக்கொண்டே செல்கிறது என்று வாக்கியத்தின் சேர்த்து அவர் பதிவிட்டு இதனால் நான் மாடலிங் துறையை தேர்ந்து இருக்கின்றேன் என்று கூறுகிறார்கள் அந்த குழந்தையை இப்போது இப்படி இருக்கின்றது என்று ரசிகர்கள் வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் என்னைக் கண்டு எழுந்து கீழே மறக்காமல் பதிவு செய்யுங்கள்.

You may have missed