March 25, 2023

VkTechinfo

Trending news

ஒரே ஒரு லாட்டரியில் கோடீஸ்வரரான கோவிந்தன் எப்படி தெரியுமா

ஒரு லாட்டரி மணியுடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு மாற்றி உள்ளது என்பது குறித்து இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

தெலுங்கானா மாநிலம் இஸ்லாமாபாத்தில் உள்ள கிராமம் பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு இளைஞர் விவசாயம் செய்து கொண்டிருந்தார் விவசாயத்தில் போதுமான வருமானம் இல்லாத காரணத்தினால் வெளிநாட்டிற்கு சென்று வேலை தேடலாம் என்று நினைத்து சென்று இருக்கிறார் அவர் நினைத்து சென்ற வேலை கிடைக்காததால் ஒரு வாகனத்தை இயக்கக்கூடிய டிரைவராக வேலை செய்து கொண்டிருந்தார்.

சில காலம் கழித்து அந்த வேலை பிடிக்காத காரணத்தால் தன்னுடைய சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளார் வரும்பொழுது ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கின்றார் அதுமட்டுமில்லாமல் துபாய் ஷாப்பிங் ஸ்பெஷல் லாட்டரி டிக்கெட் வாங்கி இருக்கின்றார்.

அதில் அவருக்கு அதிர்ஷ்டவசமாக பரிசில் இருந்திருக்கின்றது இந்தியாவுடைய பண மதிப்பில் 2 8 4 3 3 2 5 ஜீரோ ஜீரோ கோடி ரூபாய் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி வந்த அந்த லாட்டரி டிக்கெட் இப்போது இவரு கோடிஸ்வரராக ஆக்கி இருக்கிறது இதுபற்றி இதுக்கெல்லாம் இடம் கேட்ட பொழுது அவருடைய முழுமையான இந்த பாராட்டும் என்னுடைய மனைவி பத்மாவதி செய்யும் எந்த ஒரு கூறியுள்ளார்.

கண்டியிலிருந்து ஊருக்கு திரும்புவதற்கு கையில் காசு இல்லாமல் இருந்த சூழ்நிலையில் லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உறுதியாக என்னுடைய மனதில் எழுந்துகொண்டே இருந்தது அப்போது வயதுடைய மனைவியிடம் கூறி இருக்கின்றார் நான் ஊருக்கு வரப்போகிறான் எனவே லாட்டரி டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறிய பொழுது தன்னிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை தாண்டி கணவனுக்கு அனுப்பி இருக்கிறார்.

அந்த மனைவி அனுப்பிய பணத்தை வைத்துக்கொண்டு 20,000 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கி இருக்கிறார் என்று இவர் கோடீஸ்வரராக மாறிய அதற்கு அவருடைய மனைவி மிகப்பெரிய ஒரு உதவியாக இருந்திருக்கிறார் இந்த செய்தியில் மிக முக்கியமாக கவனிக்க தக்க வைக்க துபாய் லாட்டரி சங்கம் வந்து ஒரு அரிய போயிட்டு இருக்காங்க நாங்க நடத்தற இதுல நாங்க விக்கிறதுல அதிகமான முறை வந்து பரிசை தட்டிச் செல்வது யாரும் பத்தினி வேலை செய்யக்கூடிய இந்தியர்கள்தான் வந்து அதிகமான பரிசு வந்து வென்று போறவங்கதான் இதுவரைக்கும் இடத்திலேயே லாட்டரி டிக்கெட் விழுவதில்லையே இவரிடம் வந்து பாத்தா இவ்வளவு பணம் வந்திருக்கின்றது.

அவன் சொல்லி இருக்காங்க இந்த பணத்தை வைத்துக்கொண்டு ஊரில் விவசாயம் செய்து என்னுடைய குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ போகும் என்று கூறி இருக்கின்றார் அதிர்ஷ்டம் என்பது இதுபோல் சிலருக்குத்தான் கிடைக்குமே தவிர அனைவருக்கும் கிடைக்காது உழைக்காமல் கிடைக்கின்ற பணமும் எப்போதும் நம்மிடம் நிரந்தரமாக இருக்காது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

You may have missed