March 23, 2023

VkTechinfo

Trending news

ஒரு ரூபாய்க்கு இட்லி வியாபாரம் செய்யும் வயதான பாட்டி காரணம் தெரியுமா

பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் என்னும் வாழ்பவர்கள் மிகக் குறைவான வாழ்வார் அதுவும் தான் கஷ்டத்தில் இருக்கும் போது மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனோபாவம் அந்த குணம் உடையவர்கள் மிகவும் கம்மி தான் அது போல இந்த வியாபாரம் மக்களுக்கு தரமான பொருட்களை கொடுப்பதைவிட மக்களை கவர வேண்டும் என்பதற்காக விலையை அதிகமாக வைத்து அநியாய விலைக்கு என்று வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.

அதுவும் உணவு பொருட்களில் ஒரு கரண்டி மாவு தோசை சுட்டு அதை 40 ரூபாய் 60 ரூபாய் என்று வியாபாரம் செய்கின்றார்கள் இப்படி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த வியாபாரத்தில் கோவையை சேர்ந்த ஒரு பாட்டி அவரின் வயது என்பது மக்களுக்கு சேவை செய்யவேண்டும் கஷ்டப்படும் மக்களுக்கு ஒருவேளை உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்ற மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பார்ட்டி செய்கின்ற செய்யலை நினைத்தால் பார்த்தால் உன்னுடைய உள்ளம் கலங்கிவிடும்.

கிட்டத்தட்ட முப்பது வருஷத்துக்கு முன்னாடியே இந்த பாட்டி ஒரு இசையை முப்பது பைசா கேட்டு வந்து இருக்காங்க இப்ப விலைவாசி கூட நான் வெறும் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வந்து இவங்க வைத்துவிட்டு வராங்க கோவை மாவட்டத்தில் இந்த வயதான பாட்டி உன்னுடைய இந்த செயல் மிகவும் வைரலாக பரவியது அப்ப இந்த பாட்டியிடம் வந்து ஒரு ரூபாய்க்கு நீங்க கொடுக்கிறீர்களே இது உங்களுக்கு கட்டுபடியாகும் இதனால் உங்களுக்கு என்ன லாபம் கிடைத்தபோது நீ அதிகமான விலைக்கு வியாபாரம் செய்யலாமே என்று கேட்டபோது போகும் போது நான் எதையும் கொண்டு போவதில்லை இருக்கின்ற வரையில் மக்களுக்கு முடிந்த உதவிகளை நல்ல காரியங்களை செய்து விட்டு போகலாம் என்று நினைத்து இருக்கின்றேன்.

காசு ஒரு பொருட்டில்லை ஏனென்றால் நான் மிகவும் கஷ்டத்தில் தான் வாழ்ந்தேன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் ஒருவேளை உணவுக்காக எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத் தெரியும் அந்த கஷ்டத்தை வேறு யாரும் படக் கூடாது என்பதற்காகத்தான் இந்த வியாபாரத்தை செய்து வருகின்றேன் என்னுடைய கடையில் வந்து சாப்பிடுபவர்கள் அனைவரும் என்னைப் போல சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கஷ்டப் படக் கூடியவர்கள் தான் ஏனென்றால் நான் எதற்காக இந்த கடையை வைத்து நடத்துகிறேன் என்று அனைவருக்குமே தெரியும் எனவே வசதி உள்ளவர்கள் யாரும் என்னுடைய கடையில் வந்து சாப்பிட மாட்டார்கள் உறவுமுறை சொல்லி இருக்கும் சொல்லியிருந்தோம் இந்த பார்ட்டி விலையை உயர்த்தாமல் ஒருவர் பாக்கி வியாபாரம் செய்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த வயதில் இந்த பார்ட்டி அம்மியில் அரைத்தால் சாம்பார் சட்னி செய்கிறார்கள் இந்த சுவைக்கு தக்க வைப்பதற்காகவே அதிகமான நபர்கள் இந்த பார்ட்டி உடையுடன் வந்து சாப்பிடுகிறார்கள் இந்த பார்ட்டியை பார்க்கும்போது இந்த செயலை கேட்கும்போது இப்படிப்பட்ட மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்ற எண்ணம் தான் நம் மனதில் எழுகின்றது தன்னுடைய பிழைப்பிற்காக வியாபாரத்திற்காக மனிதர்களை கொல்லும் இந்த உலகத்தில் தான் கஷ்டத்தில் இருக்கும் போது மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று நினைத்து இந்த அளவுக்கு மக்களுக்கு உதவி செய்யும் இந்த பாட்டி உடைய திறமையை நிச்சயமாக நாம் பாராட்டியாக வேண்டும் யாராவது இந்த பார்ட்டிக்கு உதவ வேண்டும் என்றால் இந்த விஷயத்தை இந்த பதிவை பகிருங்கள்.

You may have missed