March 28, 2023

VkTechinfo

Trending news

உங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்..

உங்கள நீங்க அன்பு செய்தால் தான்.. அடுத்தவர்களை நீங்க அன்பு செய்ய முடியும்..

நீங்க தான் இப்ப பதில் சொல்லனும் :

1) தினமும் காலையில் எழும் நேரம் ?

  • 6 மணிக்குள்
  • 6 முதல் 8 மணிக்குள்
  • 8 மணிக்கு மேல்

2) சாப்பிடும் விஷயத்தில் ?

  • மூன்று வேளையும் தவறாமல் சாப்பிடுவது
  • காலை உணவை தவறாமல் சாப்பிடுவது
  • எது கிடைத்தாலும் எப்போதும் சாப்பிடுவது
  • நேரம் தவறியே சாப்பிடுவது

3) உங்கள் வேலைகளை யார் ஞாபகப்படுத்துவார்கள் ?

  • நானே நினைவில் வைத்திருப்பேன்
  • உடன் இருப்பவர்கள்
  • மொபைல் ரீமைண்டரில் போட்டு வைத்தல்

4) வெளியில் புறப்படும் போது உங்கள் பொருளை யார் எடுத்துக் கொடுப்பார்கள் ?

  • நானே எடுத்துக்கொள்வேன்
  • வீட்டில் உள்ளவர்கள் தான்
  • எப்போதாவது அடுத்தவர் உதவி

5) நாள் திட்டமிடுதலை, அந்த நாள் முடிவில் சரிபார்க்கும் பழக்கம் உண்டா ?

  • உண்டு
  • இல்லை
  • எப்போதாவது

6) தூங்கும் விஷயத்தில் நீங்கள் ?

  • 6 மணி நேரத்துக்கு குறைவாக
  • 6 முதல் 8 மணி நேரம் வரை
  • அதிக நேரம் தூங்குவேன்

You may have missed