June 6, 2023

VkTechinfo

Trending news

இரவில் ஆன்லைனில் இருக்கும் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களுக்கு இது சமர்ப்பணம்

பொதுவாகவே பெண்களை ஆண்கள் வந்து தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது உண்டு அதிலும் குறிப்பா சோசியல் மீடியா வான பேஸ்புக்ல இரவு நேரத்தில் ஆன்லைன்ல இருந்தாங்க அப்படினா அவங்க இன்னும் தவறாக பார்க்கிறார்கள் தவறா பேசுறாங்க அப்படித்தான் இப்ப ஒரு சம்பவத்தைப் பற்றி நம்ம பாக்க போறோம்.

ஒரு பெண்மணி இரவு பத்து மணிக்கு மேல ஆன்லைன்ல இருந்து இருக்க அப்ப ஒரு வாலிபன் வந்து மெசேஜ் செய்து இருக்கிறான் இந்த நேரத்துக்கு ஆன்லைன்ல இருக்கிறீர்களே உங்களுக்கு வேற வேலை இல்லையா அப்படி என்று அதற்கு அந்தப் பெண்மணி எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.

அவனுக்கு அனுப்பவில்லை கோபமுற்ற அந்த வாலிபன் தவறான முறையில் பல மெசேஜ்களை அனுப்பி இருக்கின்றார் இந்த பெண்மணி தம்பி கொஞ்சம் நாகரிகமான முறையில் பேசுங்கள் என்று கூறி இருக்கின்றார் நீ நினைக்கிற மாதிரி நான் இல்ல தம்பி அப்படின்னு அவங்க கூறியிருக்கிறார்கள்.

பத்து மணிக்கு மேல ஆன்லைன்ல இருக்கிற உனக்கு என்ன மரியாதை காட்ட என்ன பேசிட்டு இருக்கு அப்படின்னு சொல்லி அந்த பையன் கோயிலும் மனசு உடைஞ்சு அந்த பெண்மணி facebook close பண்ணிட்டாங்க அதுக்கப்புறம் ஃபேஸ்புக் வந்து அவங்க திறக்கவே இல்லை இது வந்து ஒரு முழுக்க முழுக்க தவறான ஒரு எண்ணம் ஒரு பெண் இரவு 10 மணிக்கு மேல் ஆன்லைன்ல இருக்காங்க அப்படின்னா அவங்க யார் கூட பேசிக்கொண்டு இருக்காங்க அப்படின்னு அர்த்தம் இல்லை.

வெளிநாட்டில் கூடிய தனது கணவரிடம் பேசிட்டு இருக்கலாம் ஏதாவது கதைகளை படித்துவிட்டு இருக்கலாம் இணையத்தில் ஏதாவது ஆக்கபூர்வமான வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கலாம் அல்லது பயணத்தின் போது ஏதாவது ஆன்லைனில் தன்னுடைய புதிய பாடல்களை அழைப்பதே படங்களை பார்த்துக் கொண்டிருக்கலாம்.

இரவு வேலைக்கு சென்ற கணவன் திரும்பி வருகின்ற வரைக்கும் தூங்காமல் இருப்பதற்கு கொஞ்ச நேரம் வந்து நல்ல பதிவுகள் போட்ட மனிதனுக்கு லைக் கமெண்ட் செய்து கொண்டிருக்கலாம் வேலை முடித்து விட்டு சிறிது ஓய்வுக்காக ஃபேஸ்புக் வரலாம் நெருங்கிய உறவினர்கள் அண்ணன் தம்பியிடம் பேசுவதற்காக வரலாம் அப்படி வந்து இரவு 10 மணிக்கு மேல் இருந்தால் உங்களிடம் பேச வேண்டும் என்ற எந்த அவசியமும் எண்ணமும் அவள் கிடையாது.

இப்படிப்பட்ட சில ஆண்கள் இருப்பதன் காரணமாகவே பெண்கள் பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு தங்கியிருந்தார்கள் இனிமேல் இவ்வாறு யாராவது உங்களிடம் பேசினார்களே நீங்கள் பதில் அளிப்பது அவசியம் இல்லை உங்களுடைய தேவைகளை என்கூட வேலை மட்டும் நீங்கள் பார்த்தால் போதும் பெண்களை பெண்களாக அதிகூடிய சமுதாயமாக இந்த ஆண் கூட சமுதாயம் நிச்சயமாக மாற வேண்டும் என்ற ஒரு நிலை இருக்கிறது.

You may have missed