
அறந்தாங்கி நிஷா எல்லோருக்கும் பார்த்தீங்கன்னா ஏதாவது ஒரு ஸ்பெஷலான விஷயங்களை வச்சு அவங்க நம்ம தெரிஞ்சிப்போம் ஆனால் அறந்தாங்கி பற்றி தான் நிஷாவுக்கு பெருமை அப்படின்னு கிடையாது நிஷா வச்சுதான் அறந்தாங்கி அப்படி என்ற அந்த பெயர் பிரபலம் அடைந்து இருக்கு விஜய் டிவில கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலமாக தன்னுடைய நடிப்பின் திறமையை நிரூபித்து அதோடு நிறுத்திக்கொள்ளாமல்.
மக்களுக்கு நல்ல உதவிகளை செய்திருக்கின்றார்கள் கஜா புயல் ஏற்பட்ட போது தன்னால் முடிந்த உதவிகளை காலத்திற்கே சென்று கொடுத்தவர்கள் அறந்தாங்கி நிஷா அதற்கு அடுத்ததாக சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார்இப்படிப்பட்ட அறந்தாங்கி நிஷா அவனுடைய வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது.
அது வலைதளங்களில் அதிகமாக பிரபலமடைந்து வருகிறது அது என்னவென்று தெளிவாக நாம் இங்கு பார்க்கலாம்அறந்தாங்கி நிஷா அவர்களுடைய நடிப்பை பார்த்து வியந்த விஜய் டிவி ராமர் வீடு என்ற அந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா அவை ராமருக்கு ஜோடியாக வைத்து நடத்துகிறார்கள்.
மிகவும் சிறப்பாக சென்று கொண்டிருக்கின்றது இது மட்டும் இல்லாமல் மேடை நிகழ்ச்சிகள் வெளிநாட்டிற்கு சென்று மேடை நிகழ்ச்சிகள் என்று செய்து கொண்டிருக்கிறார்.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஆஸ்திரேலியாவிற்கு மேடை நிகழ்ச்சி செய்வதற்காக சென்றிருக்கின்றார் அறந்தாங்கி நிஷா விற்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயமே இப்பொழுது அறந்தாங்கி நிஷா கர்ப்பமாக இருக்கின்றார்கள் இந்த செய்தியை அறந்தாங்கி நிஷா உடைய கணவர் வலைதளங்களில் நேரலையில் கூறியிருக்கின்றார் அறந்தாங்கி நிஷா அவர்களும் தன்னுடைய சோசியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர் அதிலும் சில ரசிகர்கள் கர்ப்பமாக இருக்கின்ற பொழுது எதற்காக உங்கள் உடலை வருத்திக்கொண்டு வெளிநாட்டுக்கு சென்று நிகழ்ச்சி செய்கின்றீர்கள் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் வீட்டில் ஓய்வு எடுங்கள் என்றும் அதில் ஒரு பெண்மணி நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் குட்டி அறந்தாங்கி நிஷா அவை பார்ப்பதற்காக என்று பிறக்கப் போவது பெண் குழந்தை தான் என்பதை மறைமுகமாக இந்த பெண் கூறியிருக்கின்றார் இவற்றைப் பார்த்த போது நிஷா உடைய கணவர் ஆனந்தத்தில்ட்டி.
ல்லா மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர் தன்னுடைய மனைவிக்கு இவ்வளவு அக்கறையாக பேசும் நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று பூரிப்படைந்து இருக்கின்றார் அறந்தாங்கி நிஷா உடைய இந்த வளர்ச்சி அவருடைய நடிப்பை பொறுத்தே அது அவருக்கே உரித்தான புகழ் என்றே கூற வேண்டும் இதை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை தமிழில் கூறவும் இதுபோல் தகவலை அறிந்து கொள்ள நம்முடைய பக்கங்களை பின்பற்றுங்கள்.
More Stories
கொடை காலம் நெருங்கிவிட்டது தர்பூசணி வரவு அதிகமாக இருக்கும் இந்த மூன்று நோய் உடையவர்கள் இதை சாப்பிடும் முன் இந்த வீடியோவை நம்மிடம் பாருங்கள் இல்லை என்றால் இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்படும்
காலையில் டீ குடிக்கும் அனைவரும் தயவு செய்து இந்த வீடியோவை ஒரு நிமிடம் ஒதுக்கி பாருங்கள் இல்லையென்றால் இந்த நிலைமை உங்களுக்கும் ஏற்படலாம்
இந்த இலையை பார்க்க தான் சாதாரணமா ஆனால் இதனுடைய மதிப்பு தங்கத்தை விட அதிகம் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை மட்டும் இப்படி செய்து பாருங்கள்